இலங்கையில் இருந்து வாழ்வாதாரம் தேடி ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 24 பேர் கைது

0 419

வாழ்வாதாரம் தேடி இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு குடியேற முயன்ற 24 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் இருந்து வெளியேறி, அண்டை நாடுகளில் குடியேற மக்கள் முயன்று வருகின்றனர்.

இந்நிலையில், Talwila பகுதியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் செல்ல பெண்கள், குழந்தைகள் என 24 பேர் கொண்ட கும்பல் தயாராக இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments