'சோழர்கள் வருகிறார்கள்'..'பொன்னியின் செல்வன்' படத்தின் சுவரொட்டியின் காட்சிகள் வெளியீடு..!

0 1029

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் சுவரொட்டியின் காட்சி வடிவம் வெளியாகி, இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதியன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில். ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசையுடன், 'சோழர்கள் வருகிறார்கள்' என்ற வாசகம் அடங்கிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments