நுபுர் ஷர்மாவுக்கு மேற்கு வங்க காவல்துறையினர் லுக் அவுட் நோட்டீஸ்

0 1004

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகார் தொடர்பாக பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளரான நுபுர் ஷர்மாவுக்கு மேற்கு வங்க காவல்துறையினர் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

நுபுர் ஷர்மா தெரிவித்த கருத்து தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள இரு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், அவர் விசாரணைக்கு ஆஜராகாததால், கொல்கத்தா போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments