வழிபாடு நடத்த வந்தவர்களிடையே மின்வெட்டு தொடர்பாக மோதல்.. 2 பேர் சுட்டுக்கொலை.!

0 2305

பாகிஸ்தானில், வழிபாடு நடத்த வந்தவர்களிடையே அதீத மின்வெட்டு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம், வன்முறையாக மாறியதில் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், 11 பேர் காயமடைந்தனர்.

லக்கி மார்வாட் மாவட்டத்தில் உள்ள மசூதியில் வழிபாடு நடத்திய பிறகு ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியதில், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 வயது சிறுவன் உள்பட 11 பேர் காயமடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments