கைக்குழந்தையுடன் சென்ற இளம்பெண்ணை சுட்டுக் கொலை செய்த முன்னாள் காதலன்.!

0 1051

அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் கைக்குழந்தையுடன் சென்ற இளம்பெண்ணை சுட்டுக் கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த மாதம் 29ம் தேதி அஸியா ஜான்சன் என்ற பெண், தனது 3 மாத குழந்தையை மன்ஹாட்டன் பகுதியில் டிராலியில் வைத்து தள்ளிக் கொண்டுச் சென்ற போது தலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதில் தொடர்புடைய ஆர்க்ரோ என்ற இளைஞரை கைது செய்து போலீசார் விசாரித்ததில், அவர் அந்த பெண்ணின் முன்னாள் காதலன் என்பது தெரியவந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments