ஒரே நாளில் காற்றாலைகளில் இருந்து 5,535 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்.!

0 737

நடப்பாண்டில் முதன்முறையாக ஒரே நாளில் காற்றாலைகளில் இருந்து 5 ஆயிரத்து 535 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, திருநெல்வேலி,கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில், பல்வேறு நிறுவனங்கள் 8 ஆயிரத்து 618 மெகாவாட் திறனில்  காற்றாலை மின் நிலையங்களை அமைத்துள்ளன.

தென் மாவட்ட எல்லையோர பகுதியான காவல்கிணறு, பணகுடி, பழவூர், கருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தைவிட காற்று அதிகமாக வீசி வருவதால், கடந்த ஜூன் 26ஆம் தேதி முதல் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments