ஆட்சேபகரமான பதிவுக்காக கைதான மராத்தி நடிகை.. ஒருமாதம் சிறையில் வைத்து மானபங்கம் ,தாக்குதலுக்கு ஆளானதாக புகார்..!

ஆட்சேபகரமான பதிவுக்காக கைதான மராத்தி நடிகை.. ஒருமாதம் சிறையில் வைத்து மானபங்கம் ,தாக்குதலுக்கு ஆளானதாக புகார்..!
மூத்த அரசியல் தலைவர் சரத்பவார் பற்றி கடுமையாக விமர்சித்து முகநூலில் கவிதை எழுதியதற்காக கைது செய்யப்பட்ட மராத்தி நடிகை சிறையில் தாம் மானபங்கப்படுத்தப்பட்டதாகவும் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மும்பையின் தானே மாவட்டத்தின் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு ஒருமாத காலம் கழித்தே ஜாமீன் கிடைத்தது.
சிறையில் இருந்து வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது சிறையில் தம்மை மானபங்கப்படுத்தியும் அடித்து உதைத்தும் சிலர் துன்புறுத்தியதாகத் தெரிவித
Comments