திருப்பதி அருகே இருவேறு இடங்களில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்... 6 பேர் கைது.!

0 782

திருப்பதி அருகே இருவேறு இடங்களில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், 6 பேரை கைது செய்தனர்.

பாப்பாநாயுடு பேட்டையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான வகையில் 3 பைக்குகளில் வந்த 6 பேரை பிடித்து விசாரித்ததில், பின்னால் காரில் செம்மரக்கட்டை கடத்தப்பட்டது தெரியவந்தது.

காரில் இருந்த 23 செம்மரக்கட்டைகளையும் 3 இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments