ஒரே நேரத்தில் இரு கை, கால்களை கொண்டு ஓவியம்.. கலைஞரின் ஓவியம் இணையத்தில் வைரல்..!

0 1170
ஒரே நேரத்தில் இரு கை, கால்களை கொண்டு ஓவியம்.. கலைஞரின் ஓவியம் இணையத்தில் வைரல்..!

லிபியாவை சேர்ந்த கலைஞர் ஒரே நேரத்தில் இரு கை மற்றும் கால்களை கொண்டு ஓவியம் வரையும் வீடியோ இணையத்தில் அதிக பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அத்துறைகளில் பிரபலமானவர்களை சுவர் ஓவியங்களாக வரைந்து வருகிறார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments