தையல்கடைக்காரரைக் கொன்ற நபரின் பைக் நம்பர் 2611.. மும்பைத் தாக்குதலை நினைவுபடுத்தும் எண்ணைப் பெற RTO அதிகாரிகளுக்கு கூடுதலாக பணம் தந்தது அம்பலம்..!

0 4055
தையல்கடைக்காரரைக் கொன்ற நபரின் பைக் நம்பர் 2611.. மும்பைத் தாக்குதலை நினைவுபடுத்தும் எண்ணைப் பெற RTO அதிகாரிகளுக்கு கூடுதலாக பணம் தந்தது அம்பலம்..!

உதய்பூரில் தையல்கடைக்காரரைக் கொன்ற கொலையாளிகளில் ஒருவரான ரியாஸ் அக்தாரி தமது பைக்கிற்கு 2611 என்ற எண்ணைப் பெற RTO அதிகாரிகளுக்கு 5000 ரூபாய் கூடுதலாக பணம் கொடுத்துள்ளார்.

மும்பைத்தாக்குதல் சம்பவத்தை நினைவுபடுத்தும் இந்த எண் விசாரணையில் புதிய கோணத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த பைக்கை பறிமுதல் செய்துள்ள போலீசார் உதய்பூர் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.

இதனிடையே ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் உள்ளிட்ட சில நகரங்களில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க இணைய சேவைகள் 24 மணி நேரத்துக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments