திடீர் நிலச்சரிவில் ராட்சத பாறைகள் வாகனங்கள் மீது விழுந்தன.. ஒன்றோடு ஒன்று மோதிக் கிடக்கும் வாகனங்களில் சடலம் கண்டெடுப்பு..!

0 737
திடீர் நிலச்சரிவில் ராட்சத பாறைகள் வாகனங்கள் மீது விழுந்தன.. ஒன்றோடு ஒன்று மோதிக் கிடக்கும் வாகனங்களில் சடலம் கண்டெடுப்பு..!

துருக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவு பேரிடரில் ராட்சத பாறைகள் உருண்டு சாலையில் விழுந்ததில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின.

சாலையில் வழக்கம் போல் சென்ற சரக்கு வாகனங்கள், கனரக லாரிகள், டிரக், கார் உள்ளிட்ட வாகனங்கள் மீது பாறை மழை பொழிந்தது போல் பாறாங்கற்கள் விழுந்தன.

ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி கிடந்த வாகனங்களில் இருந்து சடலம் மீட்கப்பட்ட நிலையில், தொடர் மீட்பு பணி நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments