உத்தரப்பிரதேசத்தில் ரயில் நிலையம் அருகேயே சரக்கு ரயில் திடீரென தடம்புரண்டு விபத்து.!

0 1273

உத்தரப்பிரதேச மாநிலம் shahzadpur ரயில் நிலையம் அருகே நேற்றிரவு 10 மணி அளவில் சரக்கு ரயில் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

இது பற்றி தகவல் அறிந்த ரயில்வே உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும் ரயில் தடம் புரண்டதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.

இதன் காரணமாக அப்பகுதியில் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments