8 ஆண்டுகளில் முதல் முறையாக கிரீமியாவில் இருந்து உக்ரைனுக்கு பேருந்து சேவை துவக்கம்..!

0 1274
8 ஆண்டுகளில் முதல் முறையாக கிரீமியாவில் இருந்து உக்ரைனுக்கு பேருந்து சேவை துவக்கம்..!

கிரிமியாவில் இருந்து தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதிகளுக்கு ரஷ்யா பேருந்து சேவையை துவக்கியது.

உக்ரைன், ரஷ்யா போர் 5 மாதங்களாக நீடித்து வரும் நிலையில், கிழக்கு உக்ரைன் பகுதிகளை கைப்பற்ற ரஷ்யா முனைப்பு காட்டி வருகிறது.

இந்நிலையில், கிழக்கு உக்ரைனில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு ரஷ்யா பேருந்து சேவையை தொடக்கி உள்ளது.

கிரீமியா சிம்பெரோபோல் நகரில் இருந்து கெர்சான், மெலிடோபோல், Berdyansk உள்ளிட்ட நகரங்களுக்கு பேருந்து சேவைகள் இயக்கப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments