மெக்சிகோவில் இருந்து அகதிகளை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து.. 4 பேர் உயிரிழப்பு..!

0 308
மெக்சிகோவில் இருந்து அகதிகளை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து.. 4 பேர் உயிரிழப்பு..!

மெக்சிகோவில் இருந்து அகதிகளை ஏற்றிச் சென்ற வாகனம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண சோதனைச் சாவடியில் இருந்து தப்பிச்செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 27ம் தேதி டெக்சாஸ் மாகாணத்தில் கண்டெய்னர் லாரியில் மூச்சுத்திணறி உயிரிழந்த 46 அகதிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அமெரிக்காவுக்குள் நுழையும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments