குரோம்பேட்டை அருகே பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்..

0 765
சென்னை குரோம்பேட்டை அருகே இளைஞர்கள் சிலர் பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

சென்னை குரோம்பேட்டை அருகே இளைஞர்கள் சிலர் பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

சிட்லபாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அஸ்தினாபுரம் அர்ஜீனன் காலணியில் வசித்து வரும் அஜய், கடந்த 3 நாட்களுக்கு முன் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில்,  நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் கேக் வெட்டியுள்ளார்.

இது குறித்த வீடியோ காட்சிகளை அவர் இணையதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments