அதிமுக பொதுக்குழு : கொரோனா வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் - அமைச்சர் மா.சு

0 1447
அதிமுக பொதுக்குழு : கொரோனா வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் - அமைச்சர் மா.சு

மிழ்நாட்டில், 10க்கும் மேற்பட்ட நபர்கள் கூடும் அனைத்து இடங்களிலும் முகக் கவசம் கட்டாயம் என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ஒரு லட்சம் இடங்களில் வரும் 10ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments