மலேசிய ஓபன் பேட்மிண்டன் : கால் இறுதியில் சீன தைபே வீராங்கனையிடம் வீழ்ந்தார் பி.வி.சிந்து..!

0 583
மலேசிய ஓபன் பேட்மிண்டன் : கால் இறுதியில் சீன தைபே வீராங்கனையிடம் வீழ்ந்தார் பி.வி.சிந்து..!

மலேசிய ஒபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வியடைந்தார்.

கோலாலாம்பூரில் நடைபெற்ற போட்டியின் கால் இறுதி சுற்றில் சிந்து, சீன தைபே வீராங்கனை தாய் சூ இங்-கை எதிர்கொண்டார்.

முதல் கேமை கைப்பற்றிய சிந்து, அடுத்த இரு கேம்களிலும் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments