2023க்கான ஜி20 மாநாட்டை காஷ்மீரில் நடத்துவதற்கு சீனா எதிர்ப்பு..!

0 1213
2023க்கான ஜி 20 மாநாட்டை காஷ்மீரில் நடத்துவதற்கு சீனா எதிர்ப்பு..!

2023ம் ஆண்டுக்கான ஜி20 மாநாட்டை காஷ்மீரில் நடத்துவதற்கு பாகிஸ்தானை தொடர்ந்து சீனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய சீன வெளியுறவு செய்தித்தொடர்பாளர் ஜாவ் லிஜியன் காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு நிலையானது என்றும் ஐநா தீர்மானம் வாயிலாக இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments