கடைக்குள் புகுந்து உரிமையாளரின் மகனை கடத்திய வழக்கு : பெங்களூருவில் பதுங்கி இருந்த 3 பேர் கைது..!

0 654
கடைக்குள் புகுந்து உரிமையாளரின் மகனை கடத்திய வழக்கு : பெங்களூருவில் பதுங்கி இருந்த 3 பேர் கைது..!

சேலத்தில், மளிகை கடை வைத்திருந்த ராஜஸ்தான் மாநிலத்தவரின் மகனை கடத்திச் சென்ற அதே மாநிலத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் பெங்களூருவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கடந்த மாதம் 2-ந் தேதி, மூலாராமின் மகனான ஜெயராமை 6 பேர் கும்பல் கடைக்குள் புகுந்து கடத்தி சென்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments