கர்நாடகாவில் முதல் ஆளில்லா போர் விமானங்களை உருவாக்கும் பரிசோதனை வெற்றி..!

0 825
கர்நாடகாவில் முதல் ஆளில்லா போர் விமானங்களை உருவாக்கும் பரிசோதனை வெற்றி..!

முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ஆளில்லா போர் விமானங்களை உருவாக்கும் முயற்சியில் முக்கிய வெற்றியாக, கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா விமானப்பயிற்சி தளத்தில் இன்று, முதல் ஆளில்லா போர்விமானம் சோதித்து பார்க்கப்பட்டது.

தன்னிச்சையாக பறந்து இலக்குகளை சரியாக தாக்கும் அளவுக்கு இந்த ஆளில்லா விமானம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான DRDO அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments