பிலிப்பைன்ஸின் ககயான் மாகாணத்தில் அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

0 998

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ககயான் மாகாணத்தில் இன்று அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

டாலுபிரி தீவிற்கு தென்கிழக்கே 27 கிலோமீட்டர் தொலைவில் கடல்பகுதியில் 27 கி.மீ ஆழத்தில் பதிவாகிய இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நில நடுக்கத்தின் அதிர்வுகள் அபயாவோ உள்ளிட்ட அருகில் உள்ள மாகாணங்களிலும் உணரப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments