2,000 டாலர் கிடைக்கும் என நினைத்து லாட்டரி வாங்கிய டிரக் ட்ரைவர்... ஆனால் கிடைத்ததோ பம்பர் ஜாக்பாட்!

0 6808

அமெரிக்காவின் மிச்சிகனில் லாட்டரியில் 2,000 டாலர் கிடைக்கும் என நினைத்திருந்த டிரக் ஓட்டுநருக்கு பம்பர் ஜாக்பாட் அடித்துள்ளது.

48 வயதான இல்லினாய்ஸ் என்பவர் இதுவரை 500க்கும் மேற்பட்ட முறை லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். கடைசியாக வாங்கிய லாட்டரியில் அவருக்கு 7 கோடியே 90 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.

லாட்டரியில் வந்த பணத்தை வைத்து புது வாகனத்தை வாங்கப் போவதாகவும், எஞ்சிய பணத்தை சேமிப்பில் செலுத்தப்போவதாகவும் டிரக் ஓட்டுநர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments