இந்தோனேஷியாவின் படுகாரு மலை மீது சாகுபடி செய்யப்பட்ட நெல் அறுவடைப்பணிகள் துவக்கம்!

0 729

இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள கிராமத்தில் படுகாரு மலை மீது சாகுபடி செய்யப்பட்ட நெல் அறுவடைப்பணிகள் தொடங்கியுள்ளன.

மலை மீது செய்யப்படும் இந்த நெல் சாகுபடி ஏற்கனவே யுனெஸ்கோவின் உலக கலாச்சார பாரம்பரிய பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது.

படுகாரு மலைச்சிகரம் பாலியில் உள்ள மிக உயரமான மலைச்சிகரங்களுள் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments