ஈட்டி எறிதலில் புதிய தேசியச் சாதனை படைத்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா..!

0 803

சுவீடனில் நடைபெற்ற தடகளப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89 புள்ளி ஒன்பது நான்கு மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து புதிய தேசியச் சாதனையைப் படைத்துள்ளார்.

இவர் ஏற்கெனவே பின்லாந்தில் நடைபெற்ற உலகத் தடகளப் போட்டியில் 89 புள்ளி 3 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்திருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments