தேசிய மருத்துவர்கள் நாளையொட்டிப் பிரதமர் மோடி வாழ்த்து

0 588

தேசிய மருத்துவர்கள் நாளையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

மருத்துவரும் விடுதலைப் போராட்ட வீரரும் மேற்குவங்கத்தின் முன்னாள் முதலமைச்சருமான பி.சி.ராயின் பிறந்த நாள் தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டிப் பிரதமர் மோடி டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், உயிர்களைக் காக்கவும், உலக மக்களின் நலத்துக்கும் தம் கடின உழைப்பால் முக்கியப் பங்காற்றும் மருத்துவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். மருத்துவர்களின் தொண்டு பற்றிய ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments