ரஷ்ய படைகள் வசம் சென்றது சிவியரோடோனெட்ஸ்க் நகரம்..! பாதாள அறைகளில் பதுங்கிய உக்ரைனியர்கள் வெளியே வரத் தொடங்கினர்

0 4010

சிவியரோடோனெட்ஸ்க் நகரை ரஷ்ய படைகள் முழுமையாக கைப்பற்றியதை தொடர்ந்து அங்கு போர் ஓய்ந்ததால், பாதாள அறைகளில் பதுங்கி இருந்த மக்கள் வெளியே வரத் தொடங்கி உள்ளனர்.

ஒரு லட்சம் மக்கள் வசித்த சிவியரோடோனெட்ஸ்க் நகரம் ரஷ்ய தாக்குதலால் உருக்குலைந்து காட்சியளிக்கிறது. 2 மாதங்களாக குடிநீர், மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு இன்றி தவித்த மக்கள், இடிபாடுகளில் இருந்து தங்கள் உடமைகளை மீட்க பாதாள அறைகளை விட்டு வெளியே வரத் தொடங்கி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments