தங்கம் விலை சவரனுக்கு ரூ.856 அதிகரிப்பு..!

0 2011
தங்கம் விலை சவரனுக்கு ரூ.856 அதிகரிப்பு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 856 ரூபாய் அதிகரித்து 38 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை 107 ரூபாய் அதிகரித்து நான்காயிரத்து 785 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இறக்குமதி தங்கத்துக்கான வரியை மத்திய அரசு 7 புள்ளி 5 சதவிகிதத்திலிருந்து 12 புள்ளி 5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

இதனால், உள்நாட்டில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments