வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.187 குறைவு..!

0 1161

சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை 187 ரூபாய் குறைந்து 2 ஆயிரத்து 186 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக சிலிண்டரின் விலை உயர்ந்து வந்த நிலையில், இம்மாத தொடக்கத்தில் 19 கிலோ சமையல் எரிவாயு வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டு இருப்பதால், ஹோட்டல், டீக்கடை உரிமையாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

அதே சமயம், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமின்றி 1,018 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments