தொடர்ந்து 3 நாட்களாக வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ.. சுமார் 20 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட வனப்பகுதி தீயில் எரிந்து சாம்பல்.!

0 838

தென் அமெரிக்க நாடான பெருவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் சுமார் 20 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட வனப்பகுதி தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன.

3 நாட்களுக்கு முன்பு பரவத் தொடங்கிய காட்டுத்தீ, காற்றின் வேகம் காரணமாக மளமளவென பரவி மச்சு பிச்சுவின் சரணாலயத்திற்குள் உள்ள லாமகாஞ்சா தொல்பொருள் தளம் உள்ளிட்ட அனைத்து வனப் பகுதிகளையும் தீக்கிரையாக்கியது. காட்டுத் தீயால் அங்கு சுற்றுச்சூழல் பெரும் மாசடைந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments