குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு நாளை சென்னை வருகை.. அதிமுக உள்ளிட்ட கட்சியினரிடம் நேரில் ஆதரவு திரட்டுகிறார்

0 1308

குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்மு நாளை சென்னை வருகிறார்.

அ.தி.மு.க., தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்கும் அவர், புதுச்சேரிக்கும் சென்று ஆதரவு திரட்ட உள்ளார். முன்னதாக எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா சென்னை வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார்.

திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினரிடம் வாக்கு சேகரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments