சாலை விபத்தில் சிக்கிய கே.ஜி.எப் திரைப்பட நடிகர்..!

0 1644

கே.ஜி.எஃப் படத்தின் மூலம் பிரபலமான கன்னட நடிகர் பி.எஸ்.அவினாஷ் பெங்களூருவில் கார் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் காயமின்றி உயிர் தப்பினார்.

இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கிய இரண்டு பாகங்கள் கொண்ட KGF படத்தில் அவினாஷ் கேங்க்ஸ்டராக நடித்தார். இந்நிலையில், தனது பென்ஸ் காரில் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அந்த விபத்தில் காயமின்றி உயிர் தப்பியதாகவும் இன்ஸ்டாகிராமில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments