கோமாளிகள் போல் சென்று நோயாளிகளை குதூகலப்படுத்திய டாக்டர்ஸ் ஆஃப் ஜாய் குழுவினர்..!

0 821

பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கோமாளிகள் போல் வேடமணிந்து சென்று நோயாளிகளை டாக்டர்ஸ் ஆஃப் ஜாய் என்ற அமைப்புக்குழுவினர் குதூகலப்படுத்தினர்.

புனித யோவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் கத்தோலிக்க திருவிழாவான சாவோ ஜாவோ-வையொட்டி இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளையும் அவர்கள் நடத்தினர். அவர்களுடன் நோயாளிகளும் இணைந்து பாட்டுப்பாடியும்,  நடமாடியும் மகிழ்ந்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments