அதிமுக பொதுக்குழுவிற்காக மீண்டும் தயாராகும் வானகரம் திருமண மண்டபம்.. 3000 பேர் அமரும் வகையில் பிரமாண்ட செட் அமைக்கப்படுகிறது..!

0 1091
அதிமுக பொதுக்குழுவிற்காக மீண்டும் தயாராகும் வானகரம் திருமண மண்டபம்.. 3000 பேர் அமரும் வகையில் பிரமாண்ட செட் அமைக்கப்படுகிறது..!

திமுகவில் ஒற்றை தலைமை சர்ச்சைகள் நீடித்துவரும் நிலையில், அடுத்த மாதம் 11 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவிற்காக வானகரம் ஸ்ரீவாரு மண்டப மைதானத்தில் பிரமாண்ட செட் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

சுமார் 3 ஆயிரம் பேர் அமரும் வகையில் இந்த செட் அமைக்கப்படுகிறது. இதற்காக மைதானத்தை தூய்மைப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments