கோவில் திருவிழாவின் போது ஆபத்தான முறையில் டிராக்டர்களில் வீலிங்.. டிராக்டர் கவிழ்ந்ததில் 10 பேர் காயம்..!

0 738
கோவில் திருவிழாவின் போது ஆபத்தான முறையில் டிராக்டர்களில் வீலிங்.. டிராக்டர் கவிழ்ந்ததில் 10 பேர் காயம்..!

கர்நாடகா மாநிலம் சமக்கிரி கிராமத்தில் கோவில் திருவிழாவின் போது சிலர் ஆபத்தான முறையில் டிராக்டர்களில் வீலிங் சாகசம் செய்த வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது. 

பிரம்மலிங்கேஸ்வரா கோவில் திருவிழாவை காண ஏராளாமான மக்கள் வந்திருந்தனர். அங்கு சாலையில், டிராக்டரின் முன் சக்கரங்களை தூக்கியவாறு, பின் சக்கரங்களில் டிராக்டரை இயக்கி சிலர் சாகசம் செய்தனர்.

அப்போது, வீலிங் ஆன டிராக்டர் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுழன்றதில் 10பேர் காயமடைந்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments