மலேசிய பேட்மிண்டன் தொடர் : தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தினார் இந்தியாவின் பி.வி.சிந்து..!

0 629
மலேசிய பேட்மிண்டன் தொடர் : தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தினார் இந்தியாவின் பி.வி.சிந்து..!

மலேசிய பேட்மிண்டன் தொடரில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

கோலாலாம்பூரில் நடைபெற்று வரும் போட்டியில், 2-வது சுற்றில் தாய்லாந்து வீராங்கனை சாய்வானை எதிர்கொண்டார் சிந்து.

முதல் செட்டை இழந்த சிந்து, அடுத்த இரு செட்களையும் வென்று வெற்றியை வசமாக்கினார்.

ஆண்கள் பிரிவில், இந்தியாவின் பிரனாய், சீன தைபே வீரரை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments