மணிப்பூரில் நிலச்சரிவில் சிக்கித் தவித்த 13 பேர் மீட்பு

0 664

மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 13 பேரை இந்திய ராணுவத்தினர் மீட்டனர்.

நோனி காவல் நிலையத்திற்கு வடகிழக்கே உள்ள மகுவாம் பகுதிக்கு அருகே புதன்கிழமை நள்ளிரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில்,காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

படுகாயம் அடைந்தவர்களுக்கு நோனி ராணுவ மருத்துவப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments