கார் மீது விழுந்த பாறாங்கல்... ஒருவர் உயிரிழப்பு - இருவர் படுகாயம்

0 750

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி அருகே பக்தர்கள் சென்ற கார் மீது பாறாங்கல் விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். பத்ரிநாத் சென்றுவிட்டு திரும்பும்போது நேற்று இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக சமோலி போலீசார் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments