உக்ரைன் போரில் காயமடைந்த வீரர்களுக்கு பதக்கங்கள்.!

0 1026

உக்ரைன் போரில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் வீரர்களுக்கு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் தங்க பதக்கங்களை வழங்கும்  வீடியோவை ரஷ்ய பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது.

மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீரர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர், Sergei Shoigu, அவர்களுடன் கலந்துரையாடினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments