சர்வதேச அலைச் சறுக்கு தொடரில் பட்டம் வென்ற பிரேசில் வீரர் மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான ஹவாய் வீராங்கனை.!

0 613

சர்வதேச அலைச் சறுக்கு தொடரின் ரியோ ப்ரோ சுற்றில் பிரேசில் வீரர் மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான ஹவாய் வீராங்கனை பட்டம் வென்றனர். பிரேசிலில் உள்ள Saquarema கடற்பகுதியில் நடந்த சர்வதேச அலைச் சறுக்கு தொடரின் 8-வது சுற்று ஆட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

ஆடவர் பிரிவில் பிரேசில் வீரர் பிலிபே டொலிடோ, பட்டியலில் 10 புள்ளிகள் பெற்று மற்ற வீரர்களை பின்னுக்குத் தள்ளி 4-வது முறையாக பட்டம் வென்றார். மகளிரில் உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான Carissa Moore இறுதி முறையில் பட்டம் வென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments