லஷ்கர் பயங்கரவாதியின் மறைவிடம் அழிப்பு - ட்ரோன் காட்சிகள் வெளியீடு

0 2419

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டதை அடுத்து, அப்பகுதியில் இருந்த பயங்கரவாதியின் மறைவிடத்தை பாதுகாப்புப் படையினர் குண்டு வீசி அழித்தனர்.

இது தொடர்பான ட்ரோன் காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. பாப்சானில் உள்ள சோதனைச் சாவடியில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதியை போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

மேலும், அவனிடமிருந்து மூன்று ஏகே 47 ரக துப்பாக்கிகள், 10 மேகசீன்கள், 2 கிலோ வெடிபொருள் மற்றும் ஒரு சீன கையெறி குண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

#WATCH | J&K: Drone footage of terrorist hideout being destroyed by security forces in Nadihal area of Bandipora after LeT hybrid terrorist was arrested today.

(Source: Army) pic.twitter.com/oz358tMa0Y

— ANI (@ANI) June 29, 2022 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments