மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று தலைமை வழக்கறிஞராக தொடர கே.கே.வேணுகோபால் முடிவு

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக உள்ள கே.கே.வேணுகோபால் அரசின் கோரிக்கையை ஏற்று பதவியில் தொடர ஒப்புக்கொண்டுள்ளார்.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக உள்ள கே.கே.வேணுகோபால் அரசின் கோரிக்கையை ஏற்று பதவியில் தொடர ஒப்புக்கொண்டுள்ளார்.
91 வயதான மூத்த வழக்கறிஞரான கே.கே.வேணுகோபால் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
2020-ம் ஆண்டுடன் அவரது பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. நீட்டிக்கப்பட்ட அவரது பதவிக்காலம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று பதவியில் தொடர் உள்ளார்.
Comments