குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு..

0 8043

குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

137 பேர் அடுத்த கட்ட தேர்வுக்கு தகுதி

66 காலி பணியிடங்களுக்கான கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

மார்ச் 4,5,6 ம் தேதிகளில் நடைபெற்ற தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

137 பேர் அடுத்த கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர் - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

ஜூலை 13,14,15ம் தேதிகளில் நேர்முகத் தேர்வு - தேர்வர்கள் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments