கடலில் சென்று கொண்டிருந்த போர்க்கப்பலில் ஹெலிகாப்டர் தரையிறக்கம்.!

0 938

இந்திய கடலோரக் காவல்படைத் தலைமை இயக்குநர் வி.எஸ்.பதானியா சென்ற இலகு வகை ஹெலிகாப்டர், போர்க்கப்பலில் தரையிறங்கியது.

இந்திய கடலோரக் காவல்படையின் பணிக்கு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஏஎல்எச் மார்க் 3 வகை இலகு வகை ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டுள்ளன.

குஜராத்தின் போர்பந்தர் கடற்கரை அருகே புதியவகை ஹெலிகாப்டரில் கடலோரக் காவல்படைத் தளபதி பயணம் செய்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments