அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி..!

0 1033

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 11 காசுகள் சரிந்து இதுவரை இல்லாத அளவாக 78 ரூபாய் 96 காசுகளைத் தொட்டுள்ளது.

செவ்வாய் வணிகநேர முடிவில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 48 காசுகள் வீழ்ச்சியடைந்து 78 ரூபாய் 85 காசுகளாக இருந்தது. இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் மேலும் 11 காசுகள் சரிந்து 78 ரூபாய் 96 காசுகளாக இருந்தது.

வெளிநாட்டு முதலீடுகளைத் திரும்பப் பெற்றதும், இறக்குமதியாளர்கள் அமெரிக்க டாலரைப் பெருமளவில் வாங்குவதும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கான காரணங்களாகக் கூறப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments