ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராக இணைய நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு.!

0 1530

ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராக இணைய நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆஸ்கர் அகடாமியின் உறுப்பினராகும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை சூர்யா பெற்றுள்ளார்.

இவரது நடிப்பில் உருவான சூரரைப் போற்று, ஜெய்பீம் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து ஆஸ்கார் விருது தகுதிப்போட்டியில் இடம்பெற்றிருந்தன.

சூர்யாவை தொடர்ந்து நடிகை கஜோல், பாலிவுட் இயக்குநர் ரேமா கக்தி ஆகியோரும் ஆஸ்கர் விருதுக்கு திரைப்படங்களை தேர்வு செய்யும் குழுவின் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். ஆஸ்கர் விருது உறுப்பினர் குழுவில் புதிதாக 397 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments