பீகாரில் மின்னல் தாக்கியதில் நேற்று ஒரே நாளில் 16 பேர் உயிரிழப்பு.!

0 1619

பீகாரில் மின்னல் தாக்கியதில் நேற்று ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்தனர். மாநிலம் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில், 7 மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் அடுத்தடுத்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகபட்சமாக கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் 4 பேரும், போஜ்பூர் மற்றும் சரண் மாவட்டங்களில் தலா 3 பேரும் உயிரிழந்தனர்.

ஜூன் மாதத்தில் மட்டும் மின்னல் தாக்கி இதுவரை 36 பேர் உயிரிழந்திருப்பதாக பீகார் அரசு கூறியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments