18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஜெம்கோவேக்-19 தடுப்பூசி செலுத்த மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி..!

0 711
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஜெம்கோவேக்-19 தடுப்பூசி செலுத்த மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி..!

நாட்டின் முதல் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசியான ஜெம்கோவேக்-19 தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதித்துள்ளது.

புனேவை சேர்ந்த ஜென்னோவா பயோபார்மா 2 டோஸ் செலுத்தக் கூடிய எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசியை தயாரித்துள்ளது.

நிறுவனத்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகளை திருப்தி அளிக்கும் வகையில் இருந்ததை அடுத்து மருந்து காட்டுப்பாட்டு ஆணையம் அவசர கால பயன்பாட்டிற்கு அங்கீரித்துள்ளது.

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஜெம்கோவேக்கின் 2 டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தலாம் என மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments