உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

0 1601
அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கட்சியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களை தவிர பிற தீர்மானங்களை, நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்ற உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

இந்நிலையில், பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை நீதிமன்றம் கட்டுப்படுத்தாது என உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பொதுக்குழு, செயற்குழு விவகாரங்களில் தலையிட நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments