சாலையோரம் நடந்து சென்ற பள்ளி மாணவர்கள் மீது டிராக்டர் மோதி விபத்து.. 2 பேர் பலி - ஒருவர் படுகாயம்

0 900
தெலங்கானாவில் சாலையோரம் நடந்து சென்ற பள்ளி மாணவர்கள் மீது டிராக்டர் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

தெலங்கானாவில் சாலையோரம் நடந்து சென்ற பள்ளி மாணவர்கள் மீது டிராக்டர் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

அம்மாநிலத்தின் மேதக் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர், கட்டுப்பாட்டு இழந்து மாணவர்கள் மீது மோதியது.

டிராக்டரின் சக்கரங்கள் ஏறி இறங்கியதில், 2 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயமடைந்தார். கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments