தன்னை சந்திக்க வந்த செங்கோட்டையனை திருப்பி அனுப்பிய எடப்பாடி பழனிசாமி..

0 12697
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவரது மனைவிக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள வீட்டில் பழனிசாமி தனிமைப்படுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பழனிசாமியின் இல்லத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அவரை சந்திக்காமல் திரும்பிச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments